கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி..!
ஆரணி அருகே சொத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மாநிலத்தின் மீது சில தினங்களுக்கு முன்னர் மூன்று பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் அவரது இடது கை துண்டானது. போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் வைத்த மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரை கூலிப்படை மூலம் கொலை செய்தது தெரியவந்தது.
ஷங்கர் மேலும் முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்ட மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





