ஆட்டோவை முந்திச் செல்ல முயன்ற பொழுது விபத்து..!
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு பேரும் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவை முந்திச் செல்ல முயன்ற பொழுது விபத்தில் சிக்கினார். ஓவர்டேக் செய்த பொழுது சாலை தடுப்பில் மோதி கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





