சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பும் சமந்தா..!
அமெரிக்கா சென்றுள்ள சமந்தா மீண்டும் இந்தியா திரும்ப போவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சமந்தா சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும், அவருக்கு அரிய வகை நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் பல வதந்திகள் பரவியுள்ளன.
இது குறித்து விளக்கமளித்த சமந்தா நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்த விதமான உடல்நல பிரச்சனைகளும் இல்லை. தயவுசெய்து வதந்திகளை நம்பாதீர்கள் என தெரிவித்துள்ளார் சமந்தா. இதற்காக அமெரிக்கா சென்ற காரணம் தெரியவரவில்லை.
நல்லபடியாக சிகிச்சை முடிந்து வரவும் இந்தியா திரும்பிய பிறகு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் செய்திகள் வந்து கொண்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





