--- --:--:-- --

கட்டிங் மெஷின் பிளேடு உடைந்து கழுத்தை அறுத்ததில் ஒருவர் பலி..!

8

சென்னை அருகே சிமெண்ட் தரையில் இருக்கும் பொழுது கட்டிங் மெஷின் பிளேடு உடைந்து கழுத்தை அறுத்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த நபர் தனது அக்கா வீட்டில் புதிய குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.

 

கட்டிங் மெஷின் வைத்து தலையை துண்டித்த பகுதியில் உள்ள பிளேடு உடைந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon