--- --:--:-- --

 குலோப்ஜாமுன்களை எடுத்து செல்ல இந்திய பயணிக்கு மறுப்பு..!

6

தாய்லாந்து நாட்டில் விமான நிலையத்திற்குள் குலோப்ஜாமுன்களை எடுத்து செல்ல இந்திய பயணி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவர் அங்கிருந்த பணியாளர்களுக்கு அவற்றை பகிர்ந்து அளித்தார். விமான நிலைய ஊழியர்கள் குலோப்ஜாம்களை ரசித்துச் சாப்பிட்ட காணொளி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

 

விமான நிலைய ஊழியர்கள் அனுமதி மறுத்ததும், அவற்றை குப்பையில் வீசி வீணாக்காமல் அவர்களுக்கு அவற்றை தூக்கி கொடுத்து இந்திய பயணியின் செயல் நெட்டிசன்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon