--- --:--:-- --

Month: August 2022

மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை..!

சிவகங்கை மாவட்டம் கச்சநத்ததில் மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கச்சநத்தம் மற்றும் ஆவாரங்காடு கிராமங்களுக்கு...

கேரளாவில் காரும், டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

கேரளாவில் கனமழையின் போது கார் டிரைவர் திடீரென சென்று பிரேக் போட்டார். டெம்போ வேன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கேரள மாநிலத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த சொகுசு...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் தந்தையை சரமாரியாக வெட்டிய காதலன்..!

சென்னையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் தந்தையை சரமாரியாக வெட்டிய காதலன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 16 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த...

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய பெண்..!

புதுச்சேரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர்...

தரைப்பாலத்தில் தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்ஸை மீட்ட பொது மக்கள்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேசுபள்ளியில் உள்ள தரை பாலத்தை தாண்டி செல்ல முயன்ற ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கியது. கனமழை காரணமாக அங்கு உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.  ...

மருத்துவக் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி..!

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு காவல்...

இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மகன் மீது விழுந்த மரம்..!

வேலூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் தந்தையும், மகனும் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம் தண்ணீர் பந்தலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை வெங்கடேசன், மகன்...

சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பலி..!

e-commerce நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.   உடனே தகவல்...

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது....

தற்கொலைக்கு முயன்ற ஜோதிடர்..! பின்னணி என்ன..?

இட பிரச்சனையை பூஜை செய்து தீர்த்து வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த ஒரு நபர் 15 சவரன் தாலி கொடி மற்றும் 25 லட்ச ரூபாய் மோசடி...

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்..!

தரங்கம்பாடி தாலுக்கா கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். கூலி தொழிலாளியான இவருக்கு பிரவீனா என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கருவுற்ற அவருக்கு...

கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலத்தின் தூண் மூழ்குவதால் புதிய பாலம் வலுவிழக்கிறது..!

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலத்தின் தூண் மூழ்குவதால் புதிய பாலம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலத்தின் தூண்களை சீர்செய்ய 6.20 கோடியும் பழைய பாலத்தை...

நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்..!

வினோதமான அம்சங்களைக் கொண்ட மக்கள் பலரும் கின்னஸ் சாதனை பட்டியலில் இணைந்து வருவது வாடிக்கை தான். அதேபோல கைவிரல்களில் நீண்ட நகங்கள் வளர்த்து வரும் அமெரிக்காவில் வசிக்கும்...

ரன்வீர் சிங் போல புகைப்படம் வெளியிட்ட KPY சரத்..!

கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் சினிமா நடிகர் ரன்வீர் சிங் நிர்வாண போட்டோ ஷுட் ஒன்று நடத்தினார். அப்புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கினர். அந்த புகைப்பட...

விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு செல்லும் முன்னணி தொகுப்பாளர்..!

சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் தற்போது Mr. and Mrs சின்னத்திரை, பிபி ஜோடிகள் 2, கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் என...

தேவதை போல் மாறிய நடிகை ஷிவானி நாராயணன்..!

பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்திருந்தார்.   இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும்...

மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்திக்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்தார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மேற்கு கோபுரம் வழியாக வந்தவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வரவை தரிசனம்...

ஏமாற்ற நினைத்த காதலனால் விஷமருந்தி மரணம் வரை சென்ற காதலி..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஏமாற்ற நினைத்த காதலனால் விஷமருந்தி மரணம் வரை சென்று காதலித்து திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் நகரைச் சேர்ந்த ஷாலினி...

நூலிழையில் உயிர் தப்பிய நபர்..!

அண்மையில் ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோ காட்சி ஒன்று மனதை பதைபதைக்க வைக்கிறது. ஒருவர் அங்கிருந்த கடைக்குள் செல்ல முயலும் போது எதிர்பாராதவிதமாக நடைபாதை இடிந்து விழுந்தது.  ...

காது குத்து நிகழ்ச்சிக்கு வந்த பெண் மீது மின்விசிறி அறுந்து விழுந்து விபத்து..!

திருத்தணி முருகன் கோவிலில் காது குத்து நிகழ்ச்சிக்கு வந்த பெண் மீது மின்விசிறி அறுந்து விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் ஆர்சிபி...

கேரளாவில் பெய்த மழையால் 20 பேர் பலி..!

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா முதல் காசர்கோடு வரையிலான 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் திருவனந்தபுரம் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  ...

பிரபலமாகி வரும் தங்கத்தால் செய்யப்பட்ட இனிப்பு பலகாரம்..!

நம் நாட்டில் தான் இனிப்பு பலகாரம் என்றால் மிக சுவையாகவும் மற்றும் பல வகைகளை கொண்டதாகவும் உள்ளது. விதவிதமான மணங்களிலும் வித்தியாசமான முறைகளில் செய்யப்படுகிறது.   ஆனால்...

நூலிழையில் உயிர்தப்பிய பள்ளி வாகனம்..!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கனமழை பழமையான மரம் சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. பிள்ளையார் செல்லும் சாலையின் ஓரத்தில் இருந்த பழமையான மரம் சாய்ந்தது.  ...

கோவை மற்றும் நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை காரணமாக தமிழகம்...

Right Menu Icon