--- --:--:-- --

நூலிழையில் உயிர் தப்பிய நபர்..!

8

அண்மையில் ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோ காட்சி ஒன்று மனதை பதைபதைக்க வைக்கிறது. ஒருவர் அங்கிருந்த கடைக்குள் செல்ல முயலும் போது எதிர்பாராதவிதமாக நடைபாதை இடிந்து விழுந்தது.

 

அதிலிருந்து நூலிழையில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் சூதானமாக இருந்ததால் விபரீதங்கள் தவிர்க்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon