--- --:--:-- --

கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலத்தின் தூண் மூழ்குவதால் புதிய பாலம் வலுவிழக்கிறது..!

2

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலத்தின் தூண் மூழ்குவதால் புதிய பாலம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலத்தின் தூண்களை சீர்செய்ய 6.20 கோடியும் பழைய பாலத்தை அகற்ற 3.10 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருந்தது.

 

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலத்தில் 20ஆவது தூண் நீரில் மூழ்க தொடங்கியுள்ளது. உடைந்த பாலத்தின் 20ஆவது தூண் மூழ்குவதால் புதிய பாலம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon