--- --:--:-- --

Month: August 2022

டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!

டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் வசிக்கும் சிரியாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் குரங்கு...

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் திருப்பம்..!

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி தனது மனுவை தள்ளுபடி...

சிலி நாட்டின் தலைநகரில் திடீரென தோன்றிய மர்ம பள்ளம்..!

சிலி நாட்டின் தலைநகரில் திடீரென தோன்றிய மர்ம பள்ளம் அந்நாட்டு விஞ்ஞானிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினியின் சுரங்கத்தின் அருகே சுமார் 82 அடி விட்டமும். 200 மீட்டர்...

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை..!

பிரேசிலில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு 27 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இரட்டை குழந்தைகளின் தலை பகுதியை ஒட்டிய படியே...

தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு..!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி என்ற பெண்ணுக்கு...

நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

சென்னை அடுத்து திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எதிரொலியாக ஒரு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு...

ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உசிலம்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் -...

இறந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற மகன்கள்..!

மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த தாயின் உடலை பையில் கட்டி இருசக்கர வாகனத்தில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு அவரது மகன்கள் எடுத்து சென்ற...

பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு..!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு பரிந்துரைத்து இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.   இந்தியாவில்...

வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவன்..!

கேரளாவில் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். இளைஞர் ஒருவர் காசர்கோடு பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி...

நடிகர் ஜி.எம் குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

அவன் இவன் படம் நடிகர் ஜி.எம் குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   மருத்துவ ரீதியான...

குளிர்பான பாட்டில்களை சோப்பு தண்ணீரில் கழுவிய வீடியோ வைரல்..!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குளிர்பான கடைகள் செயல்பட்டு வருகின்றன. குளிர்பான கடையில் பயணிகள் முதல் சிறுவர்கள் வரை விரும்பும் குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த...

பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன் காயம்..!

திருநெல்வேலியில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சென்ற அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கி சென்ற தனியார் பள்ளி மாணவன் தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருநெல்வேலியில் அரசு...

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மசாலா பூரி இலவசம்..!

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தனது கடைகளில் இலவசமாக மசாலா பூரி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சண்டிகரை சேர்ந்த ஒருவர் அறிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக...

கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

அதி கனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கன்னியாகுமரி, நெல்லை...

மலையாள சினிமாவில் பிரபல நடிகர் தற்கொலை..!

மலையாள சினிமாவில் ஹிட் ஆன அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்து இருந்த சரத் சந்திரன் என்ற நடிகர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அது...

பிக் பாஸ் 6 ம் சீசனில் நுழையும் பிரபல செய்தி வாசிப்பாளர்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் அடுத்த சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்த தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது இந்த புது...

தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக ஷேர் செய்துள்ள நடிகை பிரணிதா..!

உதயன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா. தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இவர் கன்னடத்தில் 2010ம் ஆண்டு Porki என்ற படம்...

காதலனுக்கு தியேட்டர் கார்னர் சீட்டில் முத்தம் கொடுத்த அமலா பால்..!

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை அமலா பால். இதன்பின் விஜய்யுடன் தலைவா, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி என முன்னணி நட்சத்திரங்களுடன்...

கறி விருந்துக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

திண்டுக்கல் அருகே கறி விருந்துக்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை ஓட்டுனர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வேடசந்தூர் அடுத்த பகுதியை சேர்ந்த பாலமுருகன்...

திடீரென பற்றி எரிந்த கார்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஓடும் காரில் தீ பிடித்த நிலையில் அதில் பயணித்தவர்கள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பியுள்ளனர்.   தீ விபத்தால் சங்கராபுரம் சாலையில்...

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் மகள் தற்கொலை..!

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சி நிறுவனருமான என்.டி.ராமாராவ் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்.டி.ராமாராவ் கிராமத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக...

தலைமுடி உதிர்தல் காரணமாக பிளஸ் 1 மாணவன் தற்கொலை..!

தலைமுடி உதிர்தல் காரணமாக பிளஸ் 1 மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கல்லூரி மாணவி தனது தலை முடி உதிர்வதால் தனது உயிரை...

ஆசிரியைக்கு மாணவன் மசாஜ் செய்த வீடியோ வைரல்..!

சமீப நாட்களாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அவலநிலை குறித்து செய்திகள் உலா வருகிறது. இந்த நிலையில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில் மாணவரை ஆசிரியர் ஒருவர்...

Right Menu Icon