மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்திக்..!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்தார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மேற்கு கோபுரம் வழியாக வந்தவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வரவை தரிசனம் செய்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வது மன நிம்மதி அளிப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





