சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பலி..!
e-commerce நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.
உடனே தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக அனைத்து உயிர்களையும் பாதுகாப்பாக மீட்டனர். ஆனால் இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





