பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!
வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழை எச்சரிக்கையும், தேனி, திண்டுக்கல், ஈரோடு பகுதி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





