பிரபலமாகி வரும் தங்கத்தால் செய்யப்பட்ட இனிப்பு பலகாரம்..!
நம் நாட்டில் தான் இனிப்பு பலகாரம் என்றால் மிக சுவையாகவும் மற்றும் பல வகைகளை கொண்டதாகவும் உள்ளது. விதவிதமான மணங்களிலும் வித்தியாசமான முறைகளில் செய்யப்படுகிறது.
ஆனால் தங்கத்தை வைத்து செய்த ஒரு இனிப்பு பலகாரம் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. பழங்களை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு பலகாரத்தில் 24 காரட் தங்கத்தை ஒரு லேயராக அதன் மேல் பூசி செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு இனிப்பு பலகாரம் ரூபாய் 25 ஆயிரம் என்ற விலையில் விற்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





