--- --:--:-- --

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் சம்பவம்..!

1

புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மாகாணத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது தாக்கப்பட்டார். அடையாளம் தெரியாத நபர் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

ஒரு நாவலை எழுதிய அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் நிகழ்வு ஒன்றில் பேச வந்த அவர் அறிமுகம் செய்யும் பொழுது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

ருஷ்டியை அறிமுகம் செய்து பேசிக்கொண்டிருந்த நபருக்கும் இந்த தாக்குதல் சம்பவத்தில் தலையில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon