--- --:--:-- --

ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ வைரல்..!

9

சாதி, மத, கட்சி வேறுபாடின்றி சுதந்திர தினத்தன்று அனைவரது வீட்டிலும் தேசியக்கொடியை இயற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon