--- --:--:-- --

பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் அட்டகாசம்..!

3

விருதுநகர் மாவட்டத்தில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் பேருந்தின் படியில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

 

அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் ஆரவாரம் செய்தபடி பயணம் செய்தனர். படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள், பேருந்து, நடத்துநர் கண்டித்ததால் அவரை மாணவர்கள் கேலி செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon