காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா..!
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரது மகள் பிரியங்காவிற்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்பொழுது சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





