--- --:--:-- --

குஜராத் மாநிலத்தில் சீற்றத்துடன் காணப்படும் அலை..!

8

குஜராத் மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

 

இந்த நிலையில் கிராமத்தில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பலர் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon