600 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட தேசியக் கொடி அணிவகுப்பு..!
சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட தேசியக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 75வது சுதந்திர தினத்தை ஒட்டி மேட்டூரில் பிரம்மாண்ட தேசியக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 600 அடி நீளம், 9 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடியை ஊர்வலமாக எடுத்து சென்றனர். மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்று தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





