--- --:--:-- --

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்..!

3

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாப்புக்காக வந்த ஆயுதப்படை சிறப்பு ஆய்வாளர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

மார்பின் இடது பக்கத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட ஆயுதப்படை காவலர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாப்புக்காக பழைய குற்றாலத்துக்கு வந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon