--- --:--:-- --

பயணிகளால் கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் குரங்கு..!

10

இலங்கை மற்றும் தாய்லாந்திலிருந்து இருவேறு பயணிகளால் கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் குரங்கு மலைப்பாம்புகளை உள்ளிட்டவற்றை சென்னை விமான நிலையத்தில் துறையினர் கைது செய்தனர்.

 

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையத்தில் அந்த பயணியை பரிசோதனை செய்தபோது அவரது கைப்பையில் இருந்த ஒரு பாக்கெட்டில் அரை கிலோ 24 கேரட் தங்கம் பிடிபட்டது. அதன் மதிப்பு 23 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்று சொல்ல துறையினர் தெரிவித்தனர்.

 

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த பயணி ஒருவர் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனையிட்டது. குரங்கு குட்டி ஒன்று, ராஜநாக குட்டிகள், 15 மலை பாம்பு குட்டிகள் இருப்பது தெரியவந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon