--- --:--:-- --

கள்ளக்குறிச்சி பள்ளியின் உரிமையாளரின் அறையில் கிடந்த ஆணுறைகள்..!

9

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பால் வன்முறை வெடித்தது. இதற்கிடையே பள்ளியின் உரிமையாளர் என்று கூறப்படும் நபரின் படுக்கை அறையில் ஆணுறைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

எனவே ஸ்ரீமதி கொலைக்கான நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon