அமைச்சருக்கு கொரோனா உறுதி..!

கேரளாவில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா சார்ஜுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் அறிகுறிகள் இருந்ததையடுத்து இருவரும் பரிசோதனை செய்து கொண்டதில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

அதனையடுத்து தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.