--- --:--:-- --

மதுக் கடைகளை விட மலைகள் முக்கியம்: உயர்நீதிமன்றக் கிளை கருத்து

12

மதுரை பேரையூர் அருகே உள்ள தொன்மையான ஓணான் கரடு மலையில் கல் குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

 

மதுக் கடைகளைப் பாதுகாக்கக் காட்டும் அக்கறையை, இதுபோன்ற பொதுநல வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்வதில் அரசு காட்டுவதில்லை என்று நீதிமன்றம் தனது கண்டனத்தைப் பதிவு செய்ததுடன், மதுக் கடைகளை விட மலைகள்தான் மிகவும் முக்கியம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon