9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்.!

ன்பதாம் வகுப்பு மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தற்பொழுது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டும் ஆல் பாஸ் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என்று செய்தி வெளியாகியுள்ளது.