ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காணாமல் போன 8 வயது சிறுமி கழுத்து அறுக்கப்பட்டு நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பூர் மாவட்டத்தில் காணாமல் போன 8 வயது சிறுமி அவரது வீட்டின் அருகில் உள்ள காலி இடம் ஒன்றில் நிர்வாணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.