முதலமைச்சர் விஜய் சமீபத்தில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்ற நிலையில் வரும் ஜனவரியில் மீண்டும் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுவிட்சர்லாந்தில், டாவேஸ் நகரில் ஜனவரி 18 முதல் 20-ஆம் தேதி வரை உலக பொருளாதார மன்ற ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.