--- --:--:-- --

கேள்வி கேட்க எழுந்த தவெக எம்எல்ஏ: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சபாநாயகர்

8

துணைக் கேள்வி கேட்பதற்காக மாதவரம் தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் பிரபு எழுந்தபோது, அவருக்கு மாமன்றம் சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

 

இதையடுத்து, அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் தங்களது மேஜைகளைத் தட்டி விஜய் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் உற்சாகமான சூழல் நிலவியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon