பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை காவ்யா அறிவுமணி..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி. இந்த சீரியலுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் சின்ன வேடம் நடித்து வந்தார், இப்போது சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
ஓணம் ஸ்பெஷலாக நடிகைகள் பலரும் ஸ்பெஷல் போட்டோ ஷுட் வெளியிட்ட நிலையில் காவ்யா அறிவுமணி வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




