--- --:--:-- --

பிரதமர் வேட்பாளர் ராகுலா? விஜய்யா? திருமாவளவன் பதில்

10

வெக கூட்டணி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வந்த அமைச்சர்களுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம், “பிரதமர் வேட்பாளர் விஷயம் பேசுபொருளாகி இருக்கிறதே, உங்கள் நிலைப்பாடு என்ன?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 

 

அதற்குப் பதிலளித்த அவர், “செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு இது குறித்துப் பேசிக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon