நீரில் மூழ்கி 7 பேர் மரணம் நிவாரணம் அறிவிப்பு..!

டலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட ஏழு பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். நிவாரண முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.