--- --:--:-- --

Month: May 2022

சென்னையில் டிரோன் பறக்கத் தடை..!

பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி சாதனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.   144 தடை...

தலை, கைகள் இல்லாத நிலையில் ஆண் சடலம் மீட்பு..!

சென்னை பூந்தமல்லியில் தலை, கைகள் இல்லாத நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   பூந்தமல்லியில் கொலை செய்யப்பட்டு இறந்த...

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பூசாரிபட்டி பாப்பான் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாப்பான்குளத்தில் நான்கு...

குழந்தை இல்லாததால் மருமகளை கொலை செய்த மாமியார்..!

திருவாரூர் அருகே குழந்தை இல்லாத ஆத்திரத்தில் மருமகளை இரும்பு கம்பியால் அடித்து மாமியாரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிலாகம் கிராமத்தை சேர்ந்தவர்...

மன்னர் சேதுபதிக்கு திடீர் மாரடைப்பால் மரணம்..!

ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் குமரன் சேதுபதி மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். அவருக்கு வயது 56. ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்தின் மன்னரும் , ராமேஸ்வரம் ராமநாதபுரம்...

மாணவனை அறைந்தாரா துணை சபாநாயகர்..!

ஹிமாச்சல பிரதேசம் சம்பா மாவட்டத்தில் ரயிலாவில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பார்வையிட சென்றுள்ளார். அந்த மாநில சட்டசபை துணை சபாநாயகர், பாஜக எம்எல்ஏவுமான ஹன்ஸ்ராஜ் பள்ளியில் வகுப்பறைகளுக்கு...

விஷவாயு தாக்கி இருவர் கவலைக்கிடம்..!

திருப்பூர் மாவட்டம் பாச்சாங்காட்டு பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.   சுரேஷ் என்பவரின் வீட்டின்...

மாயமான பிரபல பாடகி..12 நாட்களுக்கு பின் உடல் மீட்பு..!

டெல்லியில் வசித்து வந்த பிரபல பாடகி சங்கீதாவை 12 நாட்களாக காணவில்லை என தேடப்பட்டு வந்த நிலையில் ஹரியானா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அவர்...

ஆபாசப் போஸ்டர் ஒட்டிய மநீம நிர்வாகிகள் இருவர்கள் மீது கேஸ்..!

மதுரையில் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்ற போஸ்டரை ஒட்டிய மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உலகம் முழுவதும் வருகிற...

தொண்டையில் சிக்கிய உணவு.. விநாடியில் திணறிய காவலர்..!

மேட்டுப்பாளையத்தில் காவலர் ஒருவருக்கு உணவு உண்ணும் பொழுது தொண்டையில் உணவுக்குழாய் அடைந்து உயிருக்கு போராடினார். காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துரிதமாக செயல்பட்ட காவலர் உயிரை காப்பாற்றினார்....

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டிருக்கிறார். 2021-2022 ஆம் கல்வியாண்டில் 1 முதல்...

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறந்ததால் கட்டிட தொழிலாளியை போக்சோ...

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்தர்..!

நேற்று மாலை, நடிகர் சிம்புவின் தந்தையும் திரைத்துறையில் பன்முக திறமையும் கொண்ட டி. ராஜேந்தர் அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.  ...

படப்பிடிப்பில் திடீரென நீரில் மூழ்கிய நடிகை சமந்தா..!

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் பிரபலம். மாடலிங் துறையில் இணைந்து முதன்முதலாக ரூ. 500 சம்பளம் வாங்கிய இவர் இப்போது கோடி...

கையில் Tripsவுடன் புகைப்படம் வெளியிட்ட ஷிவாங்கி..!

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு பிரபலம். சமையல் என்பது நிகழ்ச்சியின் முக்கிய பங்கு என்றாலும் இப்போது காமெடி தான் அதிகம் உள்ளது. சமைப்பதை...

சமாதியில் இருக்கும் நித்தியானந்தா..!

சமாதியில் தங்கியிருக்கும் தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை என நித்யானந்தா இணையத்தில் வெளியிட்டிருக்கும் தகவல் பலகையில் கேள்வி எழுப்ப வைத்துள்ளது. தனித்தீவு கைலாசா, கரன்சி...

ஆபாசத்தில் ஈடுபட்டால் இனி அதிரடி..!

கோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு...

கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய்..!

உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. தங்கள் மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும், மருத்துவத் துறை...

பூட்டப்பட்ட வீட்டுக்குள் மர்மமாக இறந்து கிடந்த நபர்..!

சென்னையில் பூட்டப்பட்ட வீட்டிற்குள் கணவர் இறந்து கிடக்க சடலத்தின் அருகிலேயே மனைவி இரண்டு நாட்களாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புரசைவாக்கம் தெருவில் அசோக்...

மே 26 இல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வெப்பச் சலனத்தின் காரணமாக வருகிற 26-ஆம் தேதி தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுவை,...

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்..!

கர்நாடகா அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அல்ஹாஜா பானு என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக...

பிரதமர் நரேந்திர மோடி 26-ஆம் தேதி சென்னை வருகை..!

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகிற 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர இருக்கும் இடங்கள் குறித்தும், அவரது பயண திட்டம் குறித்து தகவல்...

மதுரையில் இனிமே கொரியர் பார்சல் பறந்து தான் வரும் ட்ரோன் மூலம் சாதனை..!

தமிழகத்தில் முதன்முறையாக வளர்ந்துவரும் நிறுவனமான ப்ளானட் எக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மதுரையில் சரக்குகளை ட்ரோன் மூலம் விநியோகம் செய்யும் திட்டத்திற்கான சோதனைகளை நடத்தியது.   23.05.2022 அன்று...

செல்போனைக் கல்லால் உடைத்த சிறுவன்..!

தனது போனை சிறுவன் கல்லால் உடைக்க முயன்ற பொழுது தீப்பிடித்து எரிந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சியில்...

Right Menu Icon