செல்போனைக் கல்லால் உடைத்த சிறுவன்..!
தனது போனை சிறுவன் கல்லால் உடைக்க முயன்ற பொழுது தீப்பிடித்து எரிந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சியில் ஒரு சிறுவன் தனது போனை கல்லால் உடைத்துள்ளான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த செல்போனில் இருந்து புகை வர தொடங்குகிறது. சில வினாடிகளில் செல்போன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்த செல்போன் தீப்பிடித்து எரிய காரணம் என்ன என்பதும் விளங்கவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





