--- --:--:-- --

மாயமான பிரபல பாடகி..12 நாட்களுக்கு பின் உடல் மீட்பு..!

4

டெல்லியில் வசித்து வந்த பிரபல பாடகி சங்கீதாவை 12 நாட்களாக காணவில்லை என தேடப்பட்டு வந்த நிலையில் ஹரியானா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.

 

ரோட்டர் பகுதிக்கு இசை வீடியோ படப்பிடிப்புக்காக சங்கீதா சென்றிருந்தார். அவருடன் சென்ற ரவி மற்றும் ரோஹித் ஆகியோர் பாடகியை கடத்தி சென்று கொலை செய்து இருக்கலாம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon