--- --:--:-- --

Month: February 2022

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கொரொனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு...

10,12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்..!

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 10ஆம் தேதி பயிற்சி...

கர்நாடகாவில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.   துண்டு அணிந்து மாணவர்களில் ஒரு பிரிவினர் ஹிஜாப்பை...

நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு அமர்வில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மையில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் நீட் விலக்கு...

தந்தைக்காக தேம்பி தேம்பி அழும் சிறுமி..! வைரல் வீடியோ..!

ஒரு தந்தை தனது மகளை பற்றி கவலைப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தாது. ஆனால் ஒரு சிறுமி தனது தந்தைக்காக கவலைப்பட்டு விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை...

சிறுமியை இடிக்க இருந்த கார்…சிறுமியை தள்ளிவிட்டு காரில் அடிபட்டு விழுந்த பெண் காவலர்..!

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் சைகையை மீறி வேகமாக வந்த கார் சாலையை கடந்து வந்த பள்ளி சிறுமி மீது மோத இருந்த நிலையில் அவரை தள்ளி விட்டு...

கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்?

கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கான தேர்தலை ரத்து செய்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட...

தடுப்பூசி பதிவுக்கு ஆதார் கட்டாயமா..?

கோவின் இணையதளத்தில் கொரொனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் பொதுநல மனுவைத் தாக்கல்...

இன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடுகிறது..!

இன்று கூடும் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக...

ஸ்டாலினை சந்தித்துப் பேசிய நடிகை ரோஜா..!

திரைப்பட நடிகையும் ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நகரி சட்டமன்ற உறுப்பினரான...

சீறிப்பாய்ந்த நல்லப்பாம்பை பதறாமல் பிடித்த பெண் வனத்துறை அதிகாரி.!

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த நல்ல பாம்பை இலாவகமாக பிடித்த பெண் வனத்துறை அதிகாரியின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.   கேரள மாநிலம் திருவனந்தபுரம்...

Sorry சொன்ன கே‌எஃப்‌சி..! காரணம் என்ன..?

காஷ்மீர் பிரிவினை வாதத்திற்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக கேஎப்சி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்தியாவில் கேஎஃப்சி நிறுவனம் 450 மையங்களுடன் இயங்கி வருகிறது.   அந்த...

வரலக்ஷ்மியுடன் அவுட்டிங் சென்ற நடிகை சமந்தா..!

நடிகை சமந்தா ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒரு பிரபலம். அவர் என்ன செய்தாலும் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகி விடுகிறது, அவரும் நிறைய படங்கள் நடிப்பது, விளம்பரங்கள் என...

குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகனின் புகைப்படம்..!

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 10 பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்த...

வெளியானது பீஸ்ட் முதல் சிங்கிள் ப்ரோமோ..!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட் நீண்ட காத்திருப்பிற்கு பின் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி...

கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் போட்டி: கட்சி உறுப்பினர் இருவர் நீக்கம்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி...

நீண்ட நாட்களுக்கு பின் வெளியே வந்த ரஜினிகாந்த்..!

சென்னையில் நடைபெற்ற தனியார் ஹோட்டல் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். மூன்றாவது கொரொனா அலைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் பொது இடங்களில் வெளியே வருவது குறைந்துவிட்டது....

மனைவி செய்த காரியாத்தால் 7 வருடம் தூங்கிய கணவன்..!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் சதீஷ், ஆஷா தம்பதியினர். கடந்த ஏழு வருடங்களாக சதீஷ்க்கு வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே தூக்கம் வந்துவிடும். மறுநாள் உடலும் சோர்வாக...

சிகரெட் துண்டுகளை எடுத்து வரும் காக்கத்திற்கு நிலக்கடலை பரிசு..!

தெருக்களில் கிடக்கும் சிகரெட் மற்றும் குப்பைகளை எடுத்து வருவதற்கு ஒரு தனியார் நிறுவனம் காகங்களை பழக்கி வருகிறது. சிகரெட் துண்டுகளை குறிப்பிட்ட இடத்திலுள்ள மெஷினில் காகங்கள் எடுத்துவந்து...

சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட சிறுவன்..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.   தனது...

உ.பி.முதல் கட்டத் தேர்தல்: நாளை மாலை பரப்புரை முடிகிறது..!

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான பரப்புரை நாளை மாலை முடிவடைந்திருக்கும் நிலையில் பல முறை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.  ...

நாளை நீட் விலக்கு தொடர்பான சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்..!

நீட் விலக்கு தொடர்பான சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.   எம்‌பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ...

அரசு ஓட்டுனர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை…!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பேருந்து...

நூலிழையில் உயிர்பிழைத்த இளைஞரின் வீடியோ வைரல்..!

நபரொருவர் நொடிப்பொழுதில் அதிர்ஷ்டவசமாக தானிருந்த இடத்திலிருந்து நகர்ந்ததால் தன்னை வேகமாக இடித்து தள்ள இருந்த காரில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார். விதி வலியது என்று கூறுவர்....

Right Menu Icon