--- --:--:-- --

உ.பி.முதல் கட்டத் தேர்தல்: நாளை மாலை பரப்புரை முடிகிறது..!

6

த்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான பரப்புரை நாளை மாலை முடிவடைந்திருக்கும் நிலையில் பல முறை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

 

உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைய உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Right Menu Icon