நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு அமர்வில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மையில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்வு என்பது நீட் தேர்வு அல்ல அது ஒரு பலிபீடம் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதா இன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.





