காதலர் தினத்துக்கு ஐஸ்வர்யா அளிக்கப் போகும் பரிசு..!

ணவர் தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்யப்போகும் வேலை காதலர் தினத்துக்கு பரிசாக இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஐஸ்வர்யா தற்போது தன்னுடைய கேரியர் தொடர்பான வேலைகளில் இறங்கியுள்ளார்.

 

ஹைதராபாத்தில் ஆல்பத்தில் பிஸியாக இருக்கிறார் ஐஸ்வர்யா. ரொமான்டிக் பாடலாக தயாராகிக் கொண்டிருக்கும் இந்த பாடல் காதலர் தினத்தன்று வெளியாகிறது.