--- --:--:-- --

Month: October 2021

ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை ..!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பனை மரம் மற்றும்...

விஷுவல் இசையில் மிரட்டியுள்ள லிப்ட் படம்..!

ஒரே நாள் இரவில் ஐடி நிறுவனத்தில் நடக்கும் சம்பவம்தான் லிப்ட் கதை. கவின் டீம் லீடராக பணியில் சேர்ந்த அன்றே ஓவர் டைம் வேலை பார்க்க நேரிடுகிறது....

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் , முதல்வர் மலர்தூவி மரியாதை..!

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்‌.என். ரவி மற்றும் மு.க ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தியுள்ளனர். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் இன்று...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு..!

சேலம் மாவட்டம் மொரூரில் கட்சி கொடி ஏற்றுவது தொடர்பாக குறித்து வன்முறை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து...

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வீரபாண்டி ராஜா..!

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா சற்றுமுன்...

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 15ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதுச்சேரியில் அக்டோபர் 15ஆம் தேதி வரை...

சினிமா கமிட்டியின் தலைவராக நடிகை சுகாசினி நியமனம்..!

கேரளாவில் வெளியாகும் சிறந்த சினிமாக்களுக்கு விருது வழங்கும் கமிட்டியின் தலைவராக நடிகை சுகாசினி நியமிக்கப்பட்டுள்ளார். மலையாளத்தில் வெளியாகும் படத்திற்கு வருடந்தோறும் கேரள அரசு விருதுகளை வழங்கி வருகிறது....

பார்வையற்ற ஆசிரியர் முன் கேலி கிண்டலுடன் மாணவர்கள் ஆட்டம்..!

நாமக்கல் அருகே பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது பாடத்தை கவனிக்காமல் மாணவர்கள் கேலி கிண்டலுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அக்காலத்தில்...

கொரொனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம்..!

கொரொனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க மாநில அரசுகளுக்கு 7,224 கோடி ரூபாயை அறிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்...

ஜெர்மன் நாட்டை புரட்டிப் போட்ட புயல்..!

ஜெர்மன் நாட்டின் மேல் மாகாணத்தில் புரட்டிப்போட்ட புயலால் வீடுகள் கடைகள் சேதமடைந்தன. மக்களை பீதியில் உறைய வைக்கும் அளவிற்கு சூறாவளி காற்று வீசிய காட்சி இணையத்தில் வைரலாகி...

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய நபர் கைது..!

ஓசூர் அருகே தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி சாதி வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருபவரை போலீசார் கைது செய்துள்ளனர்....

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம் செய்துள்ளார். கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கியுள்ளனர்....

அழகு நிலையத்தில் வேலைக்கு சென்ற பெண் உடல் கருகி சடலமாக மீட்பு..!

டெல்லியில் அழகு நிலையத்தில் வேலைக்கு சென்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரிடம் காவலர்கள்...

கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர்..!

வள்ளியூர் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர், உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் செல்வி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம்...

நடிகர் சிவாஜிக்கு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ள கூகுள்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுலை வெளியிட்டுள்ளது. சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட...

விவாகரத்து பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா..!

விவாகரத்து வதந்திக்கு நடிகை சமந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாகவும் இதற்காக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும்...

பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி பலியான மூன்று சிறுவர்கள்..!

கரூர் மாவட்டம் புணவசிபட்டி அருகே கட்டுமான பணிக்காக மண் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விளையாடிய மூன்று சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர், நவீன் குமார், மயில்வாகனன்...

நிலாவில் நிலம் விற்பனைக்கு என்று பண மோசடி செய்த நபர்..!

நிலாவில் நிலம் விற்பனைக்கு என்று பண மோசடி செய்த நபரை பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி ஒரு வருடம்...

வீட்டிலிருந்து வெளியே எங்கும் செல்ல கூடாது: “ரூ,10 லட்சம் மோசடி வழக்கில் பெண் காக்கிக்கு நிபந்தனையுடன் ஜாமீன்!” உயர்நீதிமன்றம் மதுரை கிளை  உத்தரவு!!

மதுரை, புறநகர் காவல் நிலையமான நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணி செய்த வசந்தி, இவர் கடந்த மாதம் கூலி தொழிலாளியிடம் பத்து லட்சம் மோசடி செய்ததாக...

கொரொனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் இந்த கதி தான்..!

உலகம் முழுவதும் கொரொனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி வேகமாக நடைபெற்று வருவதால் எல்லா நாடுகளிலும் கொரொனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி மீது போதிய...

மாற்றத்துக்கான விதையை மக்கள் நீதி மய்யம் போட்டிருக்கிறது : கமல்ஹாசன்

நதிகளை சாக்கடையாக்கியுள்ள தலைமுறையின் நிலையை மாற்றுவதற்காக மக்கள் நீதி மையம் காத்து இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி...

திடீரென இடிந்து விழுந்த 7 மாடி கட்டிடம்..!

இமாச்சல பிரதேசம் சிம்லாவில் 7 மாடி கட்டிடம் ஒன்று கட்ச் பகுதியில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அருகிலிருந்த மற்றொரு கட்டடமும் சேதமடைந்தது.   ஆயினும் இந்த...

2022ஆம் ஆண்டு வரை பட்டாசு வெடிக்க தடை..!

ராஜஸ்தானில் அடுத்தாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.   நாடு முழுவதும் கொரொனா பாதிப்புகள்...

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரு விரல் சோதனை செய்யப்பட்டதாக புகார்..!

கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் விமானப்படை அதிகாரிக்கு இருவிரல் சோதனை செய்வதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.   கோவையில் விமானப்படை லெப்டினன்ட் பாலியல்...

Right Menu Icon