நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்..!

திரைப்படம் மூலம் பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர் நடிகையாக அறிமுகமாகிறார். பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் தமிழ். தெலுங்கு. மலையாளம் உட்பட பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் செய்துள்ளார்.

 

20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் மிக்கவர். தற்போது நடிகையாக அறிமுகமாகி உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்கில ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.