--- --:--:-- --

நடிகர் கவினுக்கு ஜோடியாக சீரியல் நடிகை காவியா நடிக்கிறார்..!

3

ர் குருவி படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக சீரியல் நடிகை காவியா அறிவுமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இவர் நடித்த லிப்ட் திரைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஊர்க்குருவி படத்தை அறிமுக இயக்குனர் இயக்க உள்ள படத்தில் கவினுக்கு ஜோடியாக சீரியல் நடிகை காவியா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon