பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் ஆர்‌என் ரவி..!

மிழக ஆளுநர் ஆர்‌என் ரவி டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்குப் பின் ஆளுநர் ஆர்‌என் ரவி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்தனர்.

 

இந்த நிலையில் நேற்று சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார். டெல்லியில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். அப்பொழுது தமிழக நிலவரங்கள் குறித்து பிரதமரிடம் பேசுவார் என கூறப்படுகிறது.

 

இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு தமிழக ஆளுநர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.