--- --:--:-- --

3 மாத பெண் குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது..!

6

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 3 மாத பெண் குழந்தையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த பெற்றோர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சரவணன் மீனா தம்பதிக்கு ஏற்கனவே மூன்று மகள்கள் இருக்கும் நிலையில் நான்காவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

இதனால் அந்த குழந்தையை ஈரோட்டை சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் கோவையில் உள்ள தம்பதிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக தெரிகிறது இதுகுறித்து புகாரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பெற்றோர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon