--- --:--:-- --

ஆப்கானில் இருந்து வெளியேறி மகிழ்ச்சியாக சென்ற சிறுமி..!

3

ப்கானிஸ்தானில் இருந்து விமானம் மூலம் குடும்பத்துடன் பெல்ஜியத்தில் தரை இறங்கிய பெண் குழந்தை மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றி இருக்கும் நிலையில் அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

 

மேலும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தாய் நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு விமான நிலையத்தில் நான்கு பேருடன் குடும்பம் போது சென்றது.

 

விமான நிலையத்தில் சாலையில் அவர்கள் நடந்து செல்லும் பொழுது சிறுமி அவருடைய பெற்றோருக்கு பின்னால் மகிழ்ச்சியுடன் நடப்பது போன்ற புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon