--- --:--:-- --

பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 100 சதவீதம் கொரொனா தடுப்பூசி செலுத்த வேண்டும்..!

5

மிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 100%   கொரொனா தடுப்பூசி செலுத்துவதை பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

 

வரும் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon