--- --:--:-- --

நடிகை மீரா மிதுனின் நீதிமன்ற காவலை 9ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!

6

ட்டியலினத்தவரை இழிவாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனின் நீதிமன்ற காவலை 9ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

மீரா மிதுனும், அவரது ஆண் நண்பரும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். நடிகை மீரா மிதுனின் நீதிமன்ற காவலை 9ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon