--- --:--:-- --

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து..!

4

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அபாய சங்கு ஒழிக்கப்பட்டது.

 

இதன் காரணமாக அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தபட்டிருக்கின்றனர். தீயின் வேகம் அதிகரித்து பல அடிகள் தாண்டி எரிந்து கொண்டிருக்கிறது. தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon