--- --:--:-- --

இனி தனியார் நிறுவனங்களிலும் கன்னடக் கொடி பறக்கும் – கர்நாடக அரசு புதிய உத்தரவு

9

கர்நாடக மாநிலக் கொடியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் நிறுவனங்களிலும் கன்னடக் கொடியைப் பறக்கவிடுவதற்கான உத்தரவை அரசு பிறப்பிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

கர்நாடகத்தின் மொழி மற்றும் மாநில அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மாநிலக் கொடிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon