--- --:--:-- --

Month: March 2021

சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு: தேற்றுகிறார் முதல்வர் ஈ.பி.எஸ்

வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு அளித்து, வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் வாய்ப்பு தரப்படும் என்று, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி...

தேர்தல் பொதுக்கூட்டங்களில் கொரொனா பரவும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு..!

தேர்தல் பொதுக்கூட்டங்களில் கொரொனா பரவும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது தேர்தல் ஆணையம். இது தொடர்பாக தனி கண்காணிப்பு குழுவை அமைத்து...

தாஜ்மகாலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்..!

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து காதல் சின்னமான தாஜ்மஹால் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தாஜ்மஹால் வளாகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை...

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் தென் தமிழக...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி சத்திய நாராயணனும், வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதில் எவ்வித பயனும்...

சென்னை, கோவையில் உள்ள லலிதா ஜூவல்லரியில் வருமானவரித்துறை சோதனை!

சென்னை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடைகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.   தமிழகம் முழுவதும் மிகவும்...

விசிகவுக்கு 6 தொகுதிகள்! திமுகவுடன் கையெழுத்தானது ஒப்பந்தம்!

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான உடன்படிக்கை, இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.   வரும் ஏப்ரல் 6ம் தேதி...

மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை! மே 3ல் பிளஸ் 2 தேர்வு நடக்குமா? தேர்வுத்துறை சுற்றறிக்கை!

சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, மே 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கும் என்று தேர்வுத்துறை...

திமுக கூட்டணி தொடருமா? விசிக தலைவர் திருமாவளவன் பளிச் பதில்!

தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் கருத்து வேறுபாடு தோன்றியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணிக்கும் என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்....

குடும்பத்துக்குள் துரோகிகள்! டிடிவி தினகரன் மீது திவாகரன் பாய்ச்சல்!

சசிகலாவுக்கு துரோகிகள் வெளியில் இல்லை. அவருக்கான துரோகிகள் குடும்பத்தில் தான் உள்ளனர் என்று, சசிகலா அண்ணன் திவாகரன் பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.   வரும் தேர்தலில் தாக்கத்தை...

தங்கம் வாங்கப்போறீங்களா? மீண்டும் விலை இறங்குமுகம்! 8 மாதங்களில் ரூ.9,456 சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை மீண்டும் குறைந்து, ஒரு சவரன் ரூ.34,000-க்கும் கீழே சென்றது. கடந்த எட்டு மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,456 வரை...

சசிகலாவின் முடிவால் ஏமாற்றம்! தேர்தலில் அமமுக போட்டியிடுமா? டிடிவி தினகரன் பதில்

அரசியலில் இருந்து முமுமையாக ஓய்வு பெறுவதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி அமமுக தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் பதில் அளித்துள்ளார்....

திடீரென மனம் மாறிய சசிகலா! பின்னணி பாஜக உள்ளதா? அதிமுகவின் மனநிலை என்ன?

சட்டசபைத் தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நேரத்தில், அரசியலுக்கு முழுக்கு என்ற அறிவிப்பை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சசிகலா. இதன் பின்னணியில், பாஜகவின் தேர்தல் வியூகம்...

தொடங்கியது அதிமுக வேட்பாளர் நேர்காணல்! யார் யாருக்கு யோகம் அடிக்கிறது?

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த அதிமுகவினருக்கான நேர்காணல் இன்று தொடங்கி இருக்கிறது. தங்களுக்கு மீண்டும் யோகம் அடிக்குமா, வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள்...

இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  ...

மூட நம்பிக்கையால் தனது மகனை கொன்ற தந்தை..!

மூடநம்பிக்கை கொடுஞ் செயல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.   தனது மகனால் எதிர்காலத்தில் தனக்கு ஆபத்து...

தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை..!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கும் நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். தொகுதி பங்கீடு குறித்து இதுவரை திமுகவுடன் காங்கிரஸ் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை...

27 வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்து முடிந்துள்ளது..!

திமுகவின் 27 பதவிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நடந்து முடிந்துள்ளது. கட்சி நிர்வாக வசதிக்காக திமுகவின் அமைப்பின் 77 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.   இவற்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்து...

என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம் – புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர்

என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம் என புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட இருப்பதாக...

உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் ஓராண்டாக பள்ளிக்கு செல்லவில்லை..!

உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் ஓராண்டாக பள்ளிக்கு செல்லவில்லை என்று அறிவித்துள்ளது. தொற்று காரணமாக கடந்த ஆண்டு உலகின் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கல்வி...

வாக்காளர்களுக்கு பரிசுப் பொருளாக 25 கோழிக் குஞ்சுகள்..!

தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்ட அதே நேரத்தில் வாக்காளர்களை கவர பலவித அணுகுமுறைகளை கட்சிகள் கடைபிடிக்கின்றன. வேட்டி, சேலை, பரிசு பணம் வரிசையில் இப்பொழுது கோழிக்குஞ்சும் சேர்ந்துவிட்டது....

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெறுகிறது..!

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த...

அரசியலில் இருந்து விலகுகிறேன்: சசிகலா திடீர் அறிக்கை… அரசியல் களத்தில் பரபரப்பு!!

அரசியலை விட்டு முழுமையாக ஒதுங்குவதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா அறிவித்துள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ...

தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா! தொற்றால் 2 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும், 489 பேருக்கு கோவிட் 19 எனப்படும் கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.   இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை, இன்று மாலை...

Right Menu Icon