--- --:--:-- --

27 வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்து முடிந்துள்ளது..!

5

திமுகவின் 27 பதவிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நடந்து முடிந்துள்ளது. கட்சி நிர்வாக வசதிக்காக திமுகவின் அமைப்பின் 77 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 

இவற்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களுக்கு அந்த நேர்காணலில் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. மதுரை மாநகர் வடக்கு, தெற்கு நீலகிரி, ஈரோடு, வடக்கு தெற்கு உள்ளிட்ட 11 பகுதிகளுக்கான நேர்காணல் நிறைவடைந்துள்ளது.

 

தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் துரைமுருகன், கே என் நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கேள்விகளை கேட்டுள்ளனர். மூன்றாவது நாளான இன்று கோவை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon